இதெல்லாம் சூர்யா குடும்பம் நடத்துற நாடகம் ! சூர்யாவின் உண்மை முகத்தை கிழித்த மீரா மிதுன் !

1 August 2020, 1:00 pm
Quick Share

பிக்பாஸில் மீரா மிதுன், எல்லோரிடமும் வெறுப்பு சம்பாதித்து விட்டு அதை மீண்டும் டிவிட்டரில் தொடர்ந்து வருகிறார்.

சமீபத்தில்தான் விஜய்யும் விஜய்யும் அப்பாவும் கோலிவுட் மாஃபியா என்று சொல்லி விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் சூர்யா மற்றும் சூர்யாவின் குடும்பத்தை விமர்சனம் செய்து உள்ளார்.

அதாவது சூர்யாவும் சூர்யாவின் குடும்பம் அவர்களின் படங்கள் ரிலீசாகும் போது தான் வாய் திறப்பார்கள். பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸின்போது ஜோதிகா தஞ்சாவூர் கோவிலை பற்றி தவறான முறையில் பேசினார்.

தற்போது இவர்களின் படங்கள் அடுத்தடுத்த ரிலீஸாக உள்ள நிலையில் சூர்யாவும் கார்த்தியும் EIA-விற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என கூறி உள்ளார்.

மேலும் அவர் இது வீடியோ Thread ஒன்றை பதிவு செய்துள்ளார். இவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

Views: - 18

1

0