“இனிமே நீ என்ன அக்கானு கூப்பிடாத” – அர்ச்சனாவின் உண்மை முகம் ! பாலாஜி கொளுத்திபோட்ட குச்சி !

24 November 2020, 2:01 pm
Quick Share

நேற்று பிக்பாஸ் வீட்டில், பாலாஜியிடம் ஆரி ஒரு ரகசியத்தை சொல்ல அதை பாலாஜி எல்லோர் முன்பும் ஆரி மீது பெர்சனல் Agenda இருந்ததா போட்டு உடைத்துவிட்டார்.

அந்த ஒரு சம்பவத்தினால் வாக்குவாதங்கள் முற்றி இருவரும் மோசமான வார்த்தைகளால் பரிமாறி கொண்டார்கள். ஆரியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்துவிட்டார்கள். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில், கேப்ரில்லாவுடன் வாதாடும் பாலாஜி, “எல்லாரும் Plan போட்டு என் பெயரை காலி பண்ணனும்ன்னு முடிவு பண்ணிட்டிங்க” என்று கோபமாக பேசுகிறார். இந்த வாக்குவாதத்தில் திடீரென, அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் மோசமாக வாக்குவாதம் நடக்கின்றது. அப்போது “அர்ச்சனா அக்கா” என பாலாஜி சொல்ல, “என்னை அர்ச்சனா அக்கா என்று சொல்லாதே அர்ச்சனா என்று சொன்னால் போதும்,” என கோபமாக கூற, பாலாஜி நக்கலகா பேசி அங்கே இருந்து கிளம்பி விட்டார்.

Views: - 0

0

0