சனம் ஷெட்டியின் அந்த இடத்தில் எட்டி உதைத்ததால் குற்றவாளியான பாலாஜி ! பொறி பறக்கும் Promo !

3 November 2020, 11:30 am
Quick Share

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் Contestants-களுக்கு Big Boss கொடுக்கும் டாஸ்குகள் முக்கால்வாசி சண்டை வரும்படி இருப்பதால் பார்ப்பதற்கு சுவராசியமாக இருக்கிறது. போட்டியாளர்களில் ஆரி, ஆஜீத தவிர மற்ற அனைவரும் டாஸ்குகளில் சுறுசுறுப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வெளியான புதிய புரோமோவில், டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நீதிமன்றம் போல் செட் ஒன்றை நிறுவி, அதில் ஒரு போட்டியாளர் தனது சக போட்டியாளர்கள் மீது குற்றம் சாட்டி அதனுள் இருக்கும் உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும், வீட்டில் இருக்கும் மற்றவர்கள் மீதான கருத்துவேறுபாடுகளை பதிவு செய்கிறார்கள்

அதில் வழக்கம்போல சனம் மீது பாலாஜியும், பாலாஜி மீது சனம்ஷெட்டியும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். WILD CARD-இல் வந்த சுசித்ரா இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாகிறார். என்ன பிரச்சனை என்றால் பாலாஜியின் பின்புறம் மீது சனம் செல்லமாக எட்டி உதைக்க, அதை பெரிய பிரச்சனை ஆகிய பாலாஜி, உடனே தன் பின்புறத்தில் பாலாஜி எட்டி உதைத்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறார் நம்ம சனம். இவங்கள வெச்சிக்கிட்டு…!

Views: - 18

0

0

1 thought on “சனம் ஷெட்டியின் அந்த இடத்தில் எட்டி உதைத்ததால் குற்றவாளியான பாலாஜி ! பொறி பறக்கும் Promo !

Comments are closed.