“எனக்கு உன் மேல Love வந்தா சொல்லுறன்” பாலாஜி-ஷிவானி வேற லெவல் ரொமான்ஸ் !

16 November 2020, 2:33 pm
Quick Share

காதல் விஷயத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து பஞ்சம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படித்தான் முதல் சீசனில் ஓவியா – ஆரவ். இரண்டாவது சீசனில் மஹத் – யாஷிகா, ஷாரிக் மற்றும் ஐஷ்வர்யா மற்றும் மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என பல காதல் கதைகளை பார்த்த மக்கள், இந்த சீஸனில் மலமாடு போல் இருக்கும் பாலாஜி மற்றும் ஷிவானியின் காதல் கதையை பார்க்க போகிறார்கள்.

இப்படி காதல் கிசு கிசு Content கொடுப்பவர்கள் இந்த நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை தாக்கு பிடிப்பார்கள். இதற்காகவோ என்னவோ வலுக்கட்டாயமாக காதல் செய்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது வெளியான புரமோவில், பாலாஜியை நாமினேட் செய்வதற்கான காரணத்தை ஆரி குறிப்பிடும்போது, “பாலாஜிக்கு அவருடைய காதல் கண்ணை மறைக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அதை Big Boss வெளியில் போட்டுகொடுத்து விட்டார். உடனே கடுப்பான பாலாஜி, ” இந்த வீட்டுல காதல் இல்ல, அப்புறம் இந்த மாதிரி மறுபடியும் நடந்துச்சுனா, நான் எதாச்சும் கேட்டுடுவேன்”, அதன் பிறகு ஷிவானியை பார்த்து, ” எனக்கு உன் மேல Love வந்தா சொல்லுறன், வராது, ஆனா Love வந்தா சொல்லுறன் ” என்று சொல்லிவிட்டு வெட்க்கம் தாங்காமல் நடந்து செல்கிறார் பாலாஜி.

Views: - 22

0

0

1 thought on ““எனக்கு உன் மேல Love வந்தா சொல்லுறன்” பாலாஜி-ஷிவானி வேற லெவல் ரொமான்ஸ் !

Comments are closed.