சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து இருந்தார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். இவர் பிக்பாஸ் தமிழ் 4 வது சீசன் போட்டியாளர் ஆவார்.
முன்னாள் காதலரான தர்ஷன் மீது சனம் ஷெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று பெரும் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் சனம் செட்டி.
இந்நிலையில், பிக் பாஸ்க்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வளவாக திரையில் காண முடியவில்லை. மாறாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நிறைய வீடியோக்களை வெளியிட்டு விமர்சனம் செய்தும் வந்தார். இந்த நிலையில், காதலர் தின ஸ்பெஷலாக அவர் ஒரு பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியின் காதலரா இவர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால், மெல்வின் என்பவருடன் ஒரு பாடலில் சனம் நடித்துள்ளார், அதி இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வந்ததுள்ளது. இதோ சனம் ஷெட்டியே பாடலின் டீஸரை வெளியிட்டு உள்ளார். எனினும் உண்மையான காதலர் பற்றி சனம் தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.