“*தா, லூசு *****” Live பேட்டியில் கோபப்பட்டு வார்த்தையை விட்ட சுரேஷ் சக்ரவர்த்தி !

11 November 2020, 2:55 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம், மிகவும் கடின போட்டியாளராக இருந்து, பலருக்கும் சவால் விட்டு வந்த சுரேஷ் சக்கரவர்த்தி Evict ஆனார். இந்நிலையில் அவர் வெளியேறிய காரணம் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 2 ஆரம்பிக்க இருக்கும் நிலையில், சுரேஷ் சக்கரவர்த்தி அதில் பங்கேற்பதற்காக இவரை Evict செய்து விட்டார்கள் என பல ஊடகங்களில் வந்து செய்திகள் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த Live பேட்டியின் போது, அவருக்கு தொடர்ந்து Phone Calls வர, உடனே காண்டு ஆன சுரேஷ் சக்கரவர்த்தி, “*தா, Live-ல இருக்கன்னு தெரியாம, Phone பண்ணிட்டு இருக்காங்க,

லூசு *****” என்று உணர்ச்சி வசப்பட்டு கெட்ட வார்த்தை பேச, உடனே கேமராமேன் ” சார் இது Live” என்று சொல்ல உடனே சுரேஷ் பயபடறார். இப்போது இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.

Views: - 25

0

0