“பத்த வச்சுட்டியே பரட்டை” சுரேஷ் சக்கரவர்த்தியின் சட்டையை பிடித்து ஆவேசப்பட்ட வேல்முருகன் !

By: Udayachandran
13 October 2020, 2:02 pm
Bigg Boss Suresh - Updatenews360
Quick Share

முதலில் ஊர்ப்புறங்களில் மேயர் விருப்பத்திற்காக கிராமத்து பாடல்களை பாடிகொண்டிருந்த வேல்முருகன் ஆடுகளம், நாடோடிகள் படங்கள் மூலமாக எட்டுத்திக்கும் பிரபலமானார்‌. அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி விஜய் டிவி பிக் பாஸ்க்கு வந்தார், அப்படியே தனது திறமையால் உடனிருக்கும் போட்டியாளர்களை பாடி மகிழ்வித்தார்.

இந்தநிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில் பங்கேற்ற இவர், சினேகன் போல் பாட்டுக்கு பாட்டாகவும், கோபத்திற்கு கோபமாகவும், பதிலுக்கு பதில் தருகிறார். தற்போது இன்று வெளியான Promo-வில், வேல்முருகன் வலுக்கட்டாயமாக சுரேஷ் சக்கரவர்த்தியை சண்டைக்கு இழுக்கிறார். ஏதோ வேஷ்டி பிரச்சினை போல அவரின் சட்டையை பிடித்து துருவித் துருவி கேட்டுக்கொண்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “பத்த வெச்சுட்டியே பரட்ட” என்று சொல்கிறார்கள்.

Views: - 46

0

0