நம்ம பிக் பாஸ் வைஷ்ணவியா இது ? பிகினி உடையில் எப்படி இருக்கிறார் என்று பாருங்களேன்…!

7 August 2020, 6:56 pm
Quick Share

வைஷ்ணவி Bigg Boss 2- இல் கலந்து கொண்ட ஒரு RJ ஆவார். இவர் அஞ்சன் என்கிற pilot – ஐ திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் மிக சாதாரணமாக நடந்தது.

மேலும், காதலை நிரூபிக்க ஆடம்பரம் தேவையில்லை என வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்ததுடன், தங்களது திருமணத்தில் நண்பர்களும், உறவினர்களும் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார்.

வைஷ்ணவி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை அதிகம் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நீச்சல் உடையில் கடலில் நீர்ச்சறுக்கி விளையாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

Views: - 46

0

0