பிக்பாஸ் முகேனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட முகேனின் காதலி ! செம வைரல் Photos !

21 October 2020, 2:57 pm
Quick Share

பிக் பாஸ் 3 ஆரம்பத்தில், அமைதியாக வெளியே தெரியாமல் இருந்த முகேன், மீராவை எதிர்த்ததால் அனைவரின் கவனத்தையும் பெற்றார். தைரியமாக விளையாட்டை விளையாடும் நபர் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் பலமுறை முகேனை பாராட்டி புகழ்ந்துள்ளார்.

முகேனின் தைரியத்தாலும் மக்களின் ஆசீர்வாததாலும்
பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவருடைய பாடல் நான் சொல்லுறேன்டி’ பாடல் YOUTUBE – இல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. பிக்பாஸ்க்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரசிகர்கள் அவரை இந்த பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசித்தனர்.

இந்நிலையில் இன்று முகேன் ராவ் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது காதலி யாஸ்மின் முகேனோடு இருந்த நாட்களை இருந்ததை உணர்வு பூர்வமாக Caption ஆக போட்டு அவரோடு இருந்த நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்பு என அவரது செல்ல பெயரை சொல்லி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Views: - 20

0

0