பாலாஜி-ஷிவானி வேற லெவல் ரொமான்ஸ் – கெடுக்க நினைக்கும் ஆஜீத்-கேப்ரெல்லா !

4 November 2020, 2:20 pm
Quick Share

காதல் விஷயத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து பஞ்சம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படித்தான் முதல் சீசனில் ஓவியா – ஆரவ்.

இரண்டாவது சீசனில் மஹத் – யாஷிகா, ஷாரிக் மற்றும் ஐஷ்வர்யா மற்றும் மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என பல காதல் கதைகளை பார்த்த மக்கள், இந்த சீஸனில் மலமாடு போல் இருக்கும் பாலாஜி மற்றும் ஷிவானியின் காதல் கதையை பார்க்க போகிறார்கள்.

இப்படி காதல் கிசு கிசு Content கொடுப்பவர்கள் இந்த நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை தாக்கு பிடிப்பார்கள். இதற்காகவோ என்னவோ வலுக்கட்டாயமாக காதல் செய்கிறார்கள். இந்த நிலையில், தற்போது வெளியான புரோமோவில் ஷிவானியும்,

பாலாஜியும் ஒருத்தருக்கு ஒருவர் உணவை ஊட்டிக்கொள்ள அதை பார்த்த கேபிரெல்லலா புலம்ப, உடன் இருந்த ஆஜீத் உடனே அதைக் கடுக்கிறேன் பார் என்று அவர்கள் இருவருக்கும் நடுவில் போய் உட்காருகிறார். ஆக இன்றைய நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என நம்ப படுகிறது.

Views: - 30

0

0