எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிகில் TRP, விஸ்வாசம் சாதனையை முறியடித்ததா?
14 August 2020, 6:33 pmQuick Share
சன் டிவி தான் எப்போதும் TRP-யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும், இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட விஸ்வாசம் படம் தான் Lockdown இல் இதுவரை ஒளிப்பரப்பிய படங்களில் அதிக TRP பெற்றது.
இந்த ரெக்கார்ட்டை உடைக்க கடந்த வாரம் ஒளிபரப்ப பட்ட விஜய்யின் பிகில் படத்தை எல்லோரும் எதிப்பார்த்தார்கள்.
இருந்தும், பிகில் 16936 இம்ப்ரஷன் பெற்றுள்ளது, இதனால் விஸ்வாசம் படத்தை முறியடித்து LockDown நேரத்தில் அதிகமாக TRP Rating வாங்கிய படம் என்று பெயர் பெற்றுள்ளது.
ஆனாலும், விஸ்வாசம் ஃபர்ஸ்ட் Telecast TRP 18.1 இம்ப்ரஸனை பிகில் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.