முன்னழகு தெரியும் அளவுக்கு உடை அணிந்த 90 ML பட நடிகை !

24 August 2020, 12:20 pm
Quick Share

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு முத்த கட்சிகளில் நடித்து காட்டி நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், தற்போது மொத்த காட்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள்.

கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தற்போது 90ml படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி. இவர் கவர்ச்சியான டிரன்ஸ்பரெண்ட் உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

#bommulakshmi For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

Views: - 0

0

0