20 வயதில் நயன்தாரவை அசிங்கமா பேசி வாய்ப்பு தர மறுத்த பிரபல இயக்குநர்: வைரலாகும் ரீவைண்ட்!!

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தொகுப்பாளினியாக இருந்து சிறு வாய்ப்பு மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக மம்முட்டி படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

ஐயா, சந்திரமுகி

அதன்பின் கோலிவுட்டில் ஐயா, சந்திரமுகி போன்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கோடியில் சம்பளம் வாங்கும் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து காதல் சர்ச்சையில் சிக்கி, தோல்வியும்கண்டார். அதன்பின் சில காலம் பிரேக் எடுத்து ராஜா ராணி படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கிளாமரில் கலக்கி இந்த உயரத்தை தொட்டிருக்கிறார் நடிகை நயன் தாரா. இயக்குனர் ஹரி ஐயா படத்திற்காக குடும்ப பாங்கான இளம் நடிகையை தேடியிருக்கிறார். அப்போது நயன் தாரா மலையாள படத்தில் மூன்று படங்களில் நடித்தப்பின் தான் தமிழில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.

அசிங்கப்படுத்திய இயக்குனர்

அப்போது இயக்குனர் பார்த்திபன் இயக்கும் குடைக்குள் மழை படத்தின் ஆடிஷனில் நயன் தாராவும் கலந்து கொண்டிருக்கிறார். ஆடிஷனில் நயன் தாராவை பார்த்துவிட்டு அவரது உதவியாளரிடம் 20 வயதானாலும் வயதானவர் போன்ற தோற்றம் இருப்பதால் வேண்டாம் என்று கூறி அவமானப்படுத்தியிருக்கிறார்.

அதன்பின் அந்த உதவியாளர் நயன் தாராவிடம் ஹரி படத்தின் ஆடிஷன் பற்றி கூற நயன் தாரா அங்கு சென்றிருக்கிறார். அப்படத்தில் தாவணி பாவடையில் சிறுமி ரோலில் நடிக்க ஆரம்பித்த வாய்ப்பு தான் இந்த இடத்திற்கு நயன் தாரா வர காரணமாக அமைந்திருக்கிறது.

Poorni

Recent Posts

பொள்ளாச்சி தீர்ப்பு ஓகே… அப்படியே பல்கலை., பாலியல் விவகாரத்திலும் நடவடிக்கை எடுங்க : அண்ணாமலை அதிரடி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

45 minutes ago

எப்ப பார்த்தாலும் நித்யா மேனனை த***ட்டே இருப்பான் : இயக்குநரை ஒருமையில் விளாசிய பிரபலம்!

பிரபல பத்திரிகையாளர் கூறிய கருத்துக்கள் கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக அவன், இவன் என ஒருமையில் இயக்குநரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.…

2 hours ago

விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை…

3 hours ago

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் : பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து விஜய் கருத்து!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

3 hours ago

சாகும் வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி அதிரடி!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு என்ற அறிவிப்பை நாடே உற்று நோக்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு…

4 hours ago

ரவி மோகனுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக்கூடாது.. பாடகி கெனிஷா உருக்கம்!

நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். பின்னர் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார்.…

5 hours ago

This website uses cookies.