“மெழுகு கூட சூடு தாங்காம உருகிறும் போல” கிருத்திகா வெளியிட்ட செம்ம சூடான வீடியோ !

9 October 2020, 6:25 pm
Quick Share

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில்h ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் புடவையில் அலைபாயுதே படத்தில் இருந்து காதல் சடுகுடு பாட்டுக்கு ஆடுவது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “மெழுகு கூட சூடு தாங்காம உருகிறும் போல” என்று கமென்ட் அடித்து உள்ளார்கள்.

View this post on Instagram

❤️❤️❤️ Taken by @___evil___from___future___

A post shared by Krithika Annamalai (@krithika.annamalai) on

Views: - 5

0

0