படப்பிடிப்பில் தளபதி விஜய்யின் முதுகெலும்பு Dislocate ஆகி விபத்து – ஸ்டண்ட் மாஸ்டர் வெளியிட்ட தகவல் !

21 November 2020, 1:04 pm
Quick Share

“ஆரம்பத்துல என் முகத்தை பார்க்க காசு கொடுத்து Theaterக்கு வரணுமானு விமர்சனம் எழுதி சிரிச்சாங்க” அப்படி விமர்சனம் எழுதின அதே வார இதழ் Cover போட்டோவாக விஜயின் போட்டோவை கேட்டது தான் இந்த தளபதியின் முதல் சாதனை. நாளைய தீர்ப்பில் ஆரம்பிச்சு பிகில் வரை இவர் சந்திக்காத விமர்சனங்களை கிடையாது. இன்னும் சொல்லப்போனால், விஜய் விமர்சனத்தின் செல்லப் பிள்ளையாகவே மாறினார். ஆனால் தொடர்ந்து அவருடைய வெற்றிகள் விமர்சனத்திற்கு அவரை விரோதியாகவும் ஆகிவிட்டது. “இதெல்லாம் ஒரு மூஞ்சி, அப்பானால வந்துட்டான்”, “நடிப்பு வரமாட்டேங்குது, பார்க்க நல்லா இல்ல, கலர் கம்மி” “ஏதோ பரவாயில்லை ஆனா இந்த ரீமேக் “, “ரீமேக்காக இருந்தாலும் நம்ம தமிழுக்கு ஏற்ற மாதிரி நல்லாதான் இருக்கு”, “இந்த பையன் படம்னா ஜாலியா குழந்தைகளோட பார்க்கலாம்”, “இந்தப் விஜய் படம்னா மட்டும் தான்யா குடும்பத்தோட பார்க்க முடியுது”. இந்த வார்த்தைகளே விமர்சனம் முதல் வெற்றி வரை விஜய் கடந்து வந்த பாதை.

இவரின் சுமாரான படம் கூட இந்தக்காலத்தில் 300 கோடி வசூலித்தது என்றால் அவருடைய ரேஞ்ச், அந்தஸ்து, பவர், என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்நிலையில், ஒரு படத்தின் படப்பிடிப்பில் தளபதி விஜய் ஒரு ஸ்டண்ட் காட்சி நடித்து கொண்டிருக்கும் போது அவருக்கு முதுகெலும்பு இடம் மாறிவிட்டதாம். அதன்பின் Discharge ஆகி ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளாராம். தளபதி விஜய்.

இது தான் தளபதி விஜய்யின் வளர்ச்சிக்கு காரணம் என்றும் அவர் தான் வளர்ந்து வரும் நேரத்திலும் கடினமான ஸ்டண்ட் செய்தார் என்றும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

Views: - 18

0

0

1 thought on “படப்பிடிப்பில் தளபதி விஜய்யின் முதுகெலும்பு Dislocate ஆகி விபத்து – ஸ்டண்ட் மாஸ்டர் வெளியிட்ட தகவல் !

Comments are closed.