ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் ராம் கோபால் வர்மா தற்போது சர்சை இயக்குநராக பெயரெடுத்துள்ளார்.
சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என ஆபாச பட இயக்குநராக மாறி விட்டார். அவரது இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக காத்திருக்கிறது.
தற்போது நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே ராம் கோபால் வர்மா பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
ஆர்ஆர்ஆர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்கிறேன் என புரமோஷனை ஆரம்பித்த அவரது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படம் இந்த டிசம்பர் 9ம் தேதியாவது வெளியாகுமா இல்லை மீண்டும் தள்ளிப் போகுமா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் படு மோசமாக உருவாகி உள்ள லெஸ்பியன் திரைப்படமான டேஞ்சரஸ் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், கடைசியாக அந்த படத்தை எந்த தியேட்டருமே வாங்க முன் வரவில்லை.
ஓடிடியில் வெளியிடுவார் என எதிர்பார்த்தால், வெளியிட்டால் தியேட்டரில் தான் என கங்கணம் கட்டிக் கொண்டு டிசம்பர் 9ம் தேதி கிடைத்த சில தியேட்டர்களில் படத்தை வெளியிட காத்திருக்கிறார்.
டேஞ்சரஸ் பட நடிகைகளான நைனா கங்குலி மற்றும் அப்சரா ராணியுடன் ஏகப்பட்ட நைட் பார்ட்டிகளை முடித்த நிலையில், பிக் பாஸ் தெலுங்கு பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் போட்டோவை வெளியிட்ட ராம் கோபால் வர்மா, இவரது உடலில் ஆபத்தான குறியீடு எங்கே என்பதை கேட்பது போல கேமராவைப் பார்த்து சைக்கோ லுக்கில் போஸ் கொடுப்பது. இந்த ஆபாசமான செய்கை ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
தனது படத்தை விளம்பரப்படுத்த ராமு இப்படி ஒரு செயலைச் செய்ததால் அந்த இயக்குனரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோவில், டேஞ்சரஸ் படத்தின் நடிகை ஆஷு ரெட்டிக்கு ராம் கோபால் வர்மா கால் மசாஜ் செய்கிறார்.
ஆஷு ரெட்டியின் டேஞ்சரஸ் மார்க்கா? என்ன சொல்றாரு ராம் கோபால் வர்மா என திகைத்துப் போய் அவரது அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், புகை பிடித்துக் கொண்டு, கால் மேல் கால் போட்டு ஆஷு நாற்காலியில் அமர்ந்திருக்க, கீழே அமர்ந்து கொண்டு அவருடன் பேட்டி எடுத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.