கிரிக்கெட் போர் அடிச்சிருச்சா?; சினிமா பக்கம் திரும்பிய கிரிக்கெட் வீரர்; 3 ஸ்கிரிப்ட் வேற வச்சிருக்காரு பா

கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர்.டிசம்பர், 2018 இல் நடைபெற்ற 2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இவரை 8.4 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.2019 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.

கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு சினிமா என்றால் அவ்வளவு பிடிக்குமாம். 2014 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ஜீவா திரைப்படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி.தமிழின் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதே அவருடைய நீண்ட நாள் ஆசையாம்.

ஜீவா திரைப்படமும் ஒரு கிரிக்கெட் சார்ந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழுமூச்சாக இயக்குனராக ஆக வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று சொல்லி வருகிறார் வருண் சக்கரவர்த்தி. மூன்று ஸ்கிரிப்டையும் ரெடியாய் வைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார். கூடிய சீக்கிரத்தில் ஒரு கிரிக்கெட் வீரர் இயக்குனராக சினிமாவில் கால் பதிக்க இருக்கிறார்.

Sudha

Recent Posts

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

20 minutes ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

21 minutes ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

55 minutes ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

1 hour ago

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

2 hours ago

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

3 hours ago

This website uses cookies.