சும்மா தர்பூசணி கணக்கா இருக்கே – இளசுகளை உசுப்பேத்த பூனம் பஜ்வா வெளியிட்ட கிக்கான போட்டோ

Author: Udayaraman
5 February 2021, 11:38 pm
Quick Share

கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. தொடர்ந்து இரு படங்களும் ஜீவாவுடன் நடித்ததால் இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வர தொடங்கின.

ஆனால் அதற்கெல்லாம் முன்பே இயக்குனர் ஹரி இயக்கத்தில் பரத் ஜோடியாக சேவல் படத்தில் நடித்தார். அவ்வபோது படங்கள் நடித்து வந்தாலும், எதுவும் சொல்லிக் கொள்ளுமளவு ஓடவில்லை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சிறிது நாட்களுக்கு பிறகு, ரோமியோ ஜூலியட், ஆம்பள படத்தில் நடித்தார். எதுவும் கை கொடுக்காததால் கவர்ச்சியை காட்டி நடிக்க ஆரம்பித்தார். அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக காட்டி இளசுகளை உசுப்பேத்தினார்.

தற்போது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள பூனம் பஜ்வா, மேலாடை மட்டும் அணிந்து, போகிற போக்கில் கொஞ்சம் கவர்ச்சி காட்டியுள்ளார். அவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அவரது உதடு சும்மா தர்பூசணி கணக்கா செவப்பா இருக்கே என ரசித்து கொண்டிருக்கிறார்கள்.

Views: - 2441

15

5