வரலட்சுமியை பாடாய் படுத்தும் நாய்க்குட்டி, Cute Video

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 9:13 pm
Varalaxmi Sarathkumar -Updatenews360
Quick Share

வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது வரலட்சுமி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், நாய்க்குட்டி ஒன்றோடு படாத பாடு படுகிறார். நாய்க்குட்டியை தி லயன் கிங் படத்தில் சிம்பாவை அறிமுகப்படுத்தும்போது ஒலிக்கும் இசையுடன் அறிமுகப்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 2782

215

58