தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார்.
அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். இப்படி கமல் ஹாசனை பற்றி பல கிசு கிசு, விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறியும் அவர் உலக திரையில் உலக நாயகனாகவும், ரசிகர்கள் மனதில் ஆண்டவராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை கௌதமியுடன் 13 ஆண்டுகள் கமலஹாசன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அந்த சமயத்தில், கௌதமி கமலஹாசனின் திரை வாழ்க்கையிலும் பிசினஸ் ஆகியவையும் பார்த்துக் கொண்டார். எனினும், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவி அமிர்தா ராம் என்பவர் தற்போது கமலுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், பிசினஸ் போன்றவற்றையும் பார்த்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் பிக்பாஸ், இந்தியன் 2, தக் லைஃப் போன்ற படங்களுக்கும், நிகழ்ச்சிக்கும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். ராம்ஜி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.