“இன்னும் கொஞ்சம் நேரத்துல மொத்தமும் தெரிய போகுது” – டாப்ஸை இறக்கி இளசுகளை கிறங்கடிக்கும் DD

6 March 2021, 4:30 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சி ஆஸ்தான தொகுப்பாளராக இருந்தவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் மற்றொரு புகழ்பெற்ற தொகுப்பாளரான பிரியதர்ஷினியின் தங்கச்சி. ஆரம்பகட்டத்தில் மாதவன் தங்கையாக நளதமயந்தி படத்தில் நடித்தார். அதன்பின் விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாளமயம் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது

விஜய் டிவியில் எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அனு ஹாசனுக்கு பின் காபி வித் அனு நிகழ்ச்சியை காபி வித் டிடி என்று சொல்லும் அளவு சிறப்பாக நடத்தினார். அதன்பின் திருமணம் செய்து கொண்ட தேடி சில பிரச்சனைகள் காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

இப்போது சிங்கிளாக, ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி, அவ்வபோது விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு வருகை தருவதோடு மட்டுமல்லாமல் விதவிதமாக போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார். அதில் கவர்ச்சியும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டோஸாக விட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மேலாடை இல்லாமல் கிரங்கடிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “இன்னும் கொஞ்சம் நேரத்துல மொத்தமும் தெரிய போகுது” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 9384

8

0