நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோல் சீரியல் என நடித்து வருபவர்.
நடிகை தேவயானி தமிழ், தெலுங்கு என அடக்கவுடக்கமான குடும்ப பெண்ணாக நடித்து வந்தார். சிவசக்தி என்ற ஒரு படத்தில் கிளாமர் ரூட்டுக்கு மாறி நடித்தார். அப்படத்தில் ஒரு பாடலுக்கு தேவயானி கிளாமரில் ஆட்டம் ஆடியிருப்பார்.
ஆனால் அப்படம் வெற்றியடையாமல் தோல்வியை சந்தித்ததோடு தேவயானிக்கு பெரிய மார்க்கெட் இழப்பை ஏற்படுத்தியது. இதனால் மீண்டும் சேலை, தாவணி கட்டி நடித்து கிளாமருக்கு நோ கூறி நடிக்க தொடங்கினார்.
சமீபத்தில் புதுபுது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வந்த தேவயானி கடந்த மாதம் அந்த தொடர் நிறைவுக்கு வந்ததையடுத்து, மீண்டும் சீரியலில் நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் காத்தும் வருகிறார்கள்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.