“காலையில எவ்வளவு சூடேற்ற முடியுமோ, அதை விட அதிகமாக ஏத்திட்டீங்க”தன்ஷிகாவின் புகைப்படங்கள் !
1 October 2020, 9:30 amஉச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு கவர்ச்சி காட்டி உச்ச நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில் உள்ளது தமிழ் சினிமா.
கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.
கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமாவில் முடியாத ஒரு விஷயம். பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் மாணவிகளில் ஒருவராக நடித்தவர் தன்ஷிகா. இவர், கபாலி, பரதேசி, இருட்டு படங்களில் நடித்திருந்தார். ஏனோ தெரியவில்லை அழகாக இருந்தும், நடிப்பு திறமை இருந்தும் இவரால் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அதிலும், இந்த Armpit தெரியும் அளவுக்கு குட்டியான டாப்ஸ் போன்ற உடையில் அவர் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதை பார்த்த ரசிகர்கள், “”காலையில எவ்வளவு சூடேற்ற முடியுமோ, அதை விட அதிகமாக ஏத்திட்டீங்க” என்று கமெண்ட் அடித்துள்ளார்கள்.