நடிகர் தனுஷ் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று பிரபலமானவர். திறமையான நடிகரை சுற்றி ஏராளமான விமர்சனங்கள் வந்து போகிறது. அவரும் சமீபத்திய குபேரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் காட்டமாக எதிர்வினையாற்றியிருந்தார்.
இந்த நிலையில் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் பற்றி அதிகளவு வதந்திகள் பரவி வருகிறது. தனுஷ் குடும்பத்துடன் மிருணாள் தாக்கூர் நெருக்கமாக உள்ளதாகவும, தனுஷ் சகோதரிகள், மிருணாள் தாக்கூரை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்வதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் மிருணாள் ஜோடியாக ஊர் சுற்றுகின்றனர் என்ற செய்தியும் பரவி வருகிறது.
இது வதந்தியா உண்மையா என்பது குறித்து Kingwoods TV என்ற சேனலுக்கு இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் பரபரப்பாக பேசியுள்ளார்.
ஐஸ்வர்யாவும், மிருணாள் தாகூரையும் அருகருகே நிற்க வைத்தார், உருவம், உயரம் எல்லாவற்றிலும் சமமாக இருப்பார்கள். இதற்கு ஐஸ்வர்யா உடனே தனுஷ் வாழ்ந்திருக்கலாமே?
மிருணாள் உடன் தனுஷ்க்கு திருமணம் என மீடியதான் பற்ற வைத்துள்ளத தவிர, தனுஷ் யாரையும் திருமணம் செய்ய மாட்டார். ஐஸ்வர்யாவை வெறுப்பேற்ற இப்படி தனுஷ் வேண்டுமென்றே மிருணாளுடன் ஊர் சுற்றுகிறார் என்பதையும் ஏற்கமுடியாது.
அன்றைய காலத்தில் ஐஸ்வர்யாவை, சிம்பு திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தியும், பரபரப்பும் இருந்தது. அந்த சமயம் தனுஷ்க்கும் சிம்புவுக்கும் போட்டி இருந்தது.
காதல் கொண்டேன், மன்மதம்ன படங்களுக்கு பெரும் போட்டியே நடந்தது.. சிம்புவை வெறுப்பேற்ற தனுஷ் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார் என்றும் பேசப்பட்டது.
இது முழுக்க முழுக்க சிபுவால், தனுஷ்க்கு தரப்பட்ட வாழ்க்கை, இது சிம்பு தந்த வாழ்க்கை என்று தான் சொல்லவேண்டும்.. தனிப்பட்ட முறையில் சிம்பு உடன் பழகினால் அவரை போல சிறந்த நண்பன் யாரும் இல்லை என்றே சொல்லலாம் என அவர் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.