எட்டு எட்டா தாராளம் செய்த தாராள பிரபு; ஆஹா தகவல்;..

தாராள பிரபு திரைப்படம் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி 2020 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படம். 2012 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி மொழி திரைப்படமான “விக்கி டோனரின்” மறு ஆக்கமாகும். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப், விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று ஹரிஷ் கல்யாணுக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.

திரைப் படத்தில் எட்டு பாடல்களை எட்டு வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர்.அதிக இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படமாக தாராள பிரபு இருக்கிறது

1.திருமண விழா என்றாலே நினைவுக்கு வரும் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட “பாக்கு வெத்தல பாடல்”- அனிருத் ரவிசந்தர்.
பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன்.இவர்களுடையது எப்போதும் ஒரு வெற்றிக் கூட்டணி.

2 மனுசன் மனுசனா பார்க்கனும்– கேபர் வாசுகி

3.ஆஹா ஓஹோ– ஊர்கா இசைக்குழு

4.காதல் தீவே – வேலை இல்லா பட்டதாரி 2 மற்றும் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படங்களில் இசையமைத்து பிரபலம் அடைந்த மூலம் ஷான் ரோல்டன்.

5.ராசா மவன் – மேட்லி ப்ளூ குழு. (ஹரிஷ் வெட்கட், பிரசாந்த் டெக்னோ)

பாடலை பாடியவர்: பிரபல ஸ்டேண்டப் காமெடியன் அலெக்சான்டர் பாபு.

6.உன்னால் பெண்ணே – இன்னோ கெங்கா. பேட்ட படத்தின் உல்லாலா பாடலை பாடியதில் இவரும் ஒருவர். கோ2 படத்தின் கண்ணம்மா உன்ன பாடலை பாடியதும் இவரே.

7 புலரும் – விவேக்- மெர்வின்.
விவேக், மெர்வின் மற்றும் அனிருத் ஆகிய மூவரும் ஃஜிங்ஸ் என்ற இசைக் குழுவிலிருந்து வந்தவர்கள். விவேக் மற்றும் மெர்வின் பின்னாளில் அனிருத் இசையமைத்த திரைப்படங்களில் பணியாற்றி வந்தனர். 2015 ஆம் ஆண்டு வெளியான வடகறி திரைப்படத்தில் இசை அமைத்ததன் மூலம் இவர்களுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைத்தது.

8 பயணங்கள்– பரத் சங்கர். ஊர்கா இசைக் குழுவில் இவரும் ஒருவர்.

படத்தின் பிண்ணனி இசையும் இவரே.

Sudha

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

11 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

11 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

11 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

12 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

13 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

13 hours ago

This website uses cookies.