“இதுக்கு மேல காட்ட ஒண்ணுமில்ல” – தர்ஷா குப்தாவின் செம்ம சூடான Back Pose புகைப்படம் !

18 January 2021, 8:30 am
Quick Share

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும். தற்போது இவர் பின்னழகு முழுக்க தெரியும்படி போஸ் கொடுத்து இளைஞர்களை சூடு ஏற்றி உள்ளார். Caption ஆக” Love With My Back Pose” என்று பெருமிதமாக போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” இதுக்கு மேல காட்ட ஒண்ணுமில்ல” என்று கிண்டல் செய்கிறார்கள்.

Views: - 7

0

0