டாப்ஸ் மட்டும் அணிந்து பசங்களை வசியம் செய்யும் நியூஸ் Anchor / நடிகை திவ்யா துரைசாமி !
4 March 2021, 8:20 pmநாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் டாப்ஸ் மட்டும் அணிந்து தரையில் அமர்ந்தபடி Loose Hair -இல் Hot Photo ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், ” அங்கமெல்லாம் மின்னும் தங்கம்” என்று கமெண்ட் அடித்துள்ளார்.
12
3