தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இடைப்பட்ட காலத்தில் நயன்தாரா மற்ற எந்த நடிகையும் உள்ளே நுழையாதவாறு மார்க்கெட் உச்சத்தை தக்கவைத்து ஹீரோவுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகையாக பேசப்பட்டார்.
இந்த சமயத்தில் திரிஷாவுக்கு நயன்தாரா பெரும் போட்டியாக இருந்து வந்தார். காரணம் நயன்தாராவை விட திரிஷாவின் அழகுக்கு பலகோடி ரசிகர்கள் இன்றும் உள்ளனர். இதனால் நயன்தாரா திரிஷாவுக்கு இடம் கொடுக்காமல் அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து அவரது மார்க்கெட்டை இழக்க பிளான் போட்டு சாதித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இயக்குனர்கள் திரிஷாவையே மறந்து லிஸ்ட் அவுட் ஆக்கிவிட்டனர்.
குருவி படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது நயன்தாரா தானாம். அதே நேரத்தில், சிஎஸ்கே அணியின் விளம்பர தூதராகவும், விஜயுடன் நயன்தாரா இருந்துள்ளார். ஆனால், திரிஷா ஒரு நாள் விஜய்யை போய் சந்தித்தாராம். அடுத்த நாளே நயன்தாராவை குருவி படத்தில் இருந்து தூக்கி விட்டார்களாம்.
அதோடு மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் விளம்பர தூதர் பதவியில் இருந்து நயன்தாராவை திடீரென தூக்கி விட்டார்களாம். இதற்கு, பின்னாடி இருந்து வேலை பார்த்தது திரிஷா தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.