பச்சகுன்னு இச்சு கொடுத்த ப்ரியா அட்லி – வைரலாகும் முத்த புகைப்படம் !

Author: Udhayakumar Raman
16 March 2021, 3:34 pm
Quick Share

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கிய ஸ்டார் இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கவிருக்கும் ஹிந்தி படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது ஷாருக்கானின் அடுத்த படத்தை பிரபல மலையாள இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கபோகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் அட்லிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CMeIqimBNvP/?utm_source=ig_web_copy_link

Views: - 116

14

6