“ஸ்லிம் Size ரசகுல்லா..” -திவ்யாபாரதியின் லேட்டஸ்ட் Glamour Video

Author: Udayaraman
14 September 2021, 7:23 pm
Quick Share

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிக்கும் புதிய படம் பேச்சிலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்ய பாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் இளசுகள் புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக உணர்கிறாகள். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், முன்னழகு, பின்னழகு, இடுப்பழகு தனது ஷேப் தெரிய மொத்தத்தையும் இன்ச் இன்ச்சாக காட்டியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், “ஸ்லிம் Size ரசகுல்லா” என்று கவிதை எழுதுகிறார்கள்.

Views: - 397

9

7