“நீங்களுமா இப்படி?” – குட்டியான ட்ரவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்த சத்யராஜ் மகள் !

16 January 2021, 12:17 pm
Quick Share

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர் என்றால் அது நம்ம லொள்ளு மன்னன் நடிகர் சத்யராஜ். இவருக்கு மகன் சிபிராஜ், மகள் திவ்யா சத்யராஜ். மகன் சிபிராஜ் எப்படியாவது சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முயன்று கொண்டிருக்கிறார். மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆவார்.

சமீபத்தில் கூட, அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடுகளை நீக்கவேண்டும் என்று திவ்யா சத்யராஜ், சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இப்பொழுது, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்களுமா இப்படி? அப்புறம் எங்கள குத்தம் சொல்ல கூடாது” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 3

0

0