“Speed breaker ஜாக்கிரதை” – சுவற்றில் சாய்ந்து அங்க வளைவுகளை தூக்கி காட்டிய ஜிவி பிரகாஷ் நடிகை

12 April 2021, 10:54 pm
Quick Share

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார்.

இவர் நடிக்கும் புதிய படம் பேச்சுலர். அவருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கிறார். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

எப்போதும் கவர்ச்சியான படங்களை பதிவேற்றி இளசுகளை திரும்பி பார்க்க வைக்கும் இவர், தற்போது சுவற்றில் சாய்ந்து தனது அங்க வளைவுகளை எடுப்பாக காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “Speed breaker ஜாக்கிரதை” என வர்ணித்து வருகின்றனர்

Views: - 15

0

0