மேலே கை வச்ச மனவே அவ்ளோவ் தான்… பவுன்சரை எச்சரித்த சமந்தா – வீடியோ!

Author:
10 October 2024, 2:58 pm
samantha
Quick Share

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடிகை சமந்தா நடித்து வருகிறார் .

samantha

மேலும் பல்வேறுகளில் வெப் தொடர்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் சமந்தா. நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்த பிரிந்து விட்டார்.

நாக சைதன்ய வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவு இருந்து வந்ததாக கூறப்பட்டது. அது வேறு யாருமில்லை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த சோபிதா துலிபாலா தான். அவருடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

samantha

இந்த நிலையில் சமந்தா தனிமையில் வாழ்ந்து கொண்டே தொடர்ந்து தனது லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமந்தாவை கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சமந்தா பௌன்சர்கள் சூழ அணிவகுத்து சென்று கொண்டிருந்தார் .

அப்போது சமந்தாவின் ரசிகர்கள் அவரை முந்தி அடுத்துக்கொண்டு ஃபோட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் கேட்கவும் வந்தனர். அந்த சமயத்தில் சமந்தாவுடன் கூட வந்த பவுன்சர்கள் சமந்தாவின் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அதை பார்த்து கோபத்திற்கு உள்ளான நடிகை சமந்தா “Don’t touch my fans” என பவுன்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுரை கூறினார் .

samantha

இதையும் படியுங்கள்: வா மச்சான் வா…. மாறுவேஷம் போட்டு பிரபலத்துடன் “வேட்டையன்” படம் பார்த்த விஜய் – வீடியோ!

இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாக சமந்தா ரசிகர்களை எவ்வளவு மதிக்கிறார். இவரைப் பார்த்து மற்ற பிரபலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி சமந்தாவை ரசிகராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

  • virat kohli தம்பி கிட்ட வாப்பா… விராட் கோலியை கை பிடித்து இழுத்து அலப்பறை செய்த Aunty – தீயாய் பரவும் வீடியோ!
  • Views: - 186

    0

    0