“Tempt பண்ணாம சும்மா இருங்களேன்” – ஈஷா ரெப்பா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து கிறுகிறுக்கும் இளசுகள்

22 February 2021, 10:07 pm
Quick Share

முன்னெல்லாம் மற்ற மொழி சினிமா நடிகைகளை படங்கள்ல மட்டும்தான் பார்க்க முடியும். மிஞ்சிப்போனால் புத்தகங்களின் நடுப்பக்கத்தில் பார்க்கலாம். ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. உள்ளூர் முதல் உலக சினிமாவில் நடிக்கும் நடிகைகளின் புகைப்படங்களை தினசரி, உடனுக்குடன் நம்மால் பார்க்க முடிகிறது.

இதை பெரிதும் நம்பியிருக்கும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது போட்டோக்களை பதிவிட்டு மக்களிடம் பரிச்சயமாகி வருகிறார்கள். அந்த வரிசையில் ஈஷா ரெப்பாவும் முக்கியமானவராக இருக்கிறார். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஈஷா ரெப்பா.

அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான அவ் படத்தில் நடித்தார். தமிழில் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருபவர் தனது வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், சேலை அணிந்து விதவிதமான ரியாக்சன்களால் வெரைட்டி காட்டுகிறார். அதை பார்த்த ரசிகர்கள், “Tempt பண்ணாம சும்மா இருங்களேன்” என கூறி வருகின்றனர்.

Views: - 18

0

0