பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் கூடுதலாக சுற்றுலா பயணிகள் அங்கே இருந்துள்ளனர்.அப்போது லிப்ட்டில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
இதனால் பதற்றமடைந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக பத்திரமாக வெளியே அனுப்பப்பட்டனர்.உடனே விரைந்த தீயணைப்பு குழிவினர் 5மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படியுங்க: OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்ற தகவல் வந்துள்ளது.ஷார்ட் சர்க்யூய்ட் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 1956-இல் ஏற்பட்ட தீ விபத்து மாதிரி தற்போது நிகழ்ந்துள்ளது.இதனால் மிகப்பெரிய பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த சம்பவம் நடத்த சிறுது நேரத்திற்கு முன்பாக நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களுடைய குழந்தைகளை,அங்கு கூப்பிட்டு சென்று புகைப்படங்களை எடுத்து வந்துள்ளனர்.
தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பாரிஸ் சென்றுள்ள சுற்றுலா பயணிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.