தமிழ் சினிமாவில் ஒரு சிலர் வருவார்கள், குடும்பம் என் செட்டில் ஆனதும் சினிமாவை விட்டே விலகி விடுவார்கள். அப்படி வட இந்தியாவில் இருந்து வந்து, தமிழகத்தின் மருமகளாகி இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ஜோதிகா.
வரும் பொங்கலன்று வாரிசு படம் வெளியாக உள்ளது. தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கைகோர்த்து வாரிசு படத்தில் நடித்துள்ளார். அதுவும் இந்த படத்தில் தளபதி விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா..
வாரிசு நடித்த பிரபலங்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் வாரிசு படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்துள்ள ஷாம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.. அதில் வாரிசு மற்றும் விஜய் படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது ஒரு சிறப்பான சம்பவத்தையும் சொன்னார்..
வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் ஷாமை பார்த்த விஜய் முதல் படத்திலேயே இரண்டு குதிரைகள் ஓட்டிட்டு வந்திருக்க யாருடா நீ என கேட்டாராம்.. ஷாம் 12 B படத்தில் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் அந்த படத்தில் ஜோதிகா, சிம்ரன் என இரண்டு முன்னணி நடிகைகளுடன் நடித்திருந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை ஜோதிகா 2018 ஆண்டே காற்றின் மொழி படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட போது சில தகவல்களை சொல்லி உள்ளார் அதில் அவர் சொன்னது அஜித், சூர்யா மற்றும் மாதவனுடன் நடிப்பது கம்ப்யூட்டர்ஃபுலாக இருக்கும்.. சில நடிகர்களுடன் தொடர்ந்து நடிப்பது எளிதாக இருக்காது என கூறியுள்ளார் இவர் மறைமுகமாக விஜயை தாக்கி பேசி இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.