இந்த வாரம் எவிக்ஷன் இவரா? Bye bye சிடுமூஞ்சி அனிதா என டாட்டா காட்டிய மக்கள்

26 December 2020, 9:11 pm
Quick Share

பிக் பாஸ் சீசன் 4 பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது வார இறுதியின் காரணமாக எவிக்சனில் யார் செல்வார்கள் என்று பரபரப்பாக இருக்கிறது. இந்த வார எவிக்சனலில் ஆரி, அனிதா, ஆஜித், சிவானி, கேப்ரியலா ஆகியோர் இருக்கிறார்கள்.

ஆரிக்கு ஹவுஸ்மேட்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தாலும் மக்களின் சப்போர்ட் அவருக்கு நிறைய இருக்கிறது. ஆனால் வரவர அனிதாவின் போக்கு சரியில்லாத காரணத்தால் மக்கள் அவர் மீது கடுப்பில் உள்ளனர். இதனால் குறைந்த வாக்குகள் அடிப்படையில் அவர் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கிறது.

அதுமட்டுமில்லாமல் என் கணவன் பெயரை சொல்லாதீங்க என்று அடாவடி சண்டை போட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல், பல விஷயங்களில் அவர் இரிட்டேட் செய்து வருவது தாங்கிக் கொள்ள முடியாமல் மக்களே அவரை வெளியேற்றிவிட மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால் அனிதாவே இந்த வாரம் வெளியேறிவார் என்று நம்பப்படுகிறது.

Views: - 84

0

0