பிரபல நடிகரை காரில் கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம் சினிமா உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் முஷ்டாகான். நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்தவர். ஸ்ட்ரீ 2, வெல்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த நவம்பர் 20ஆம் தேதி மும்பயில் இருந்து டெல்லி சென்றுள்ளார்.
அப்போது டெல்லி விமான நிலையத்தில் இருந்து இவரை கார் ஒன்று பிக்கப் செய்ய வந்தது. அந்த காரில் ஏறிய அவர், மீரட் பகுதிக்கு செல்லாமல் வேறு பகுதிக்கு சென்றுள்ளது.
அப்போது தான் கடத்தப்பட்டதை அறிந்த முஷ்டாகான், நிலைமையை புரிந்து எதற்காக கடத்துகிறீர்கள் என கேட்டுள்ளார். அந்த கும்பல் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதையும் படியுங்க: சிம்பு உடன் நடிக்க முடியாம போச்சு.. ரொம்ப Depression ஆகிட்டேன் : பிரபல நடிகை வருத்தம்!
பணம் பறிக்கும் கும்பலிடம் தப்ப நினைத்த அவரை 12 மணி நேரம் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
ரூ.2 லட்சம் வரை கீழே இறங்கி வந்த கும்பல் துன்புறுத்தியுள்ளனர். அருகில் மசூதி இருந்ததை அறிந்த முஷ்டாகான், அந்த கும்பலிடம் இருந்து தப்பி அந்த மசூதிக்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விஷயத்தை அவரது நண்பரும், தொழில் பார்டனருமான ஷிவம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.