வலிமை படத்தின் MOTION POSTER READY – விரைவில் வெளியாகும் – யுவன் ஷங்கர் ராஜா அதிரடி !
2 March 2021, 5:25 pmதமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.
வலிமை படத்தில் நடிக்கும் அஜித், ஏறத்தாழ 95 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இன்னும் 1 வாரம் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி இருக்கிறது. இந்த படத்தை பற்றின Update வராமல் காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது ஜிகர்தண்டா குடித்தது ஜில்லென்ற ஒரு Surprise ஒன்று வந்துள்ளது ஆகியுள்ளது.
வலிமை படத்தின் MOTION போஸ்டர் விரைவில் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா Live Chat- இல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இணையதளத்தை பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.
0
0