உடல் தேவைக்காக துணை நடிகைகளை பயன்படுத்திய பிரபல நடிகர் : ஆனா நடிகைகளின் சம்மதம் இல்லாம தொட மாட்டாரு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2022, 3:50 pm
Hero Arjun- Updatenews360
Quick Share

சினிமா உலகில் கிசுகிசுக்கள் பரவுவது சகஜமான விஷயமாக பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பின் போத சக நடிகைகள் மீது காதல், கசமுசா என்ற செய்தியும் உலா வருவது வாடிக்கையாக மாறிவிட்டது.

ஒரு காட்சியில் நெருக்கமாக நடித்தால் அதில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு ஏதோ தொடர்பு இருக்கிறது என கிசுகிசுக்கப்படுவதுமுண்டு. அப்படி பல நடிகர்கள், நடிகைகள் மீது ஏராளமான கிசுகிசு எழுந்தது. அந்த கால நடிகர்கள் முதல் இந்த கால நடிகர்கள் வரை இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்த நடிகர் மீதும் சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் வேறு யாருமில்லை, ஆக்ஷனில் தெறிக்க விடும் நடிகர். கட்டுமஸ்தான உடம்பை ஏற்றி அதற்காக மெனக்கெட்டு வரும் சூப்பர் ஆக்டர் என்றே சொல்லலாம்.

தான் உண்டு, தனது வேலையுண்டு என்று இருப்பார் என நினைத்துவிடாதீர்கள். அவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில்தான் பிரபல நடிகை கொடுத்த பாலியல் புகாரால் நீதிமன்றம் வரை சென்று, பாலியல் செய்ததற்கான ஆதாரம் இல்லை என பிரம்மாண்ட இயக்குநரின் ஆஸ்தான நடிகருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.

இந்த நிலையில் படப்பிடிப்பின் போது உடல் தேவைக்காக சக நடிகைகளிடம் இந்த கட்டுமஸ்தான உடம்பு வைத்துள்ள நடிகர் ரகசிய உறவு வைப்பார் என பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் உடன் நடிக்கும் நடிகைகளிடம் எல்லை மீற மாட்டாராம். அவர்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே தனது உடல் தேவைக்காக செல்வாராம்.

Views: - 1243

3

0