கணவராகும் காதலர்… திருப்பதி ஏழுமலையானிடம் உருகி உருகி வேண்டிய பிரபல நடிகை!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2024, 1:33 pm

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

Keerthy Suresh Family Darshan in Tirumala Tirupati

அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.

இதையும் படியுங்க: தெரியாத கடவுளை விட தெரிந்த மனிதனை நம்பலாம் : அரசியலில் விஜய் குறித்து பிரபலம்!

பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் பேபி ஜான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Keerthy Suresh Happy

மேலும் எனது திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் ஏழுமலையான வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார். கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Keerthy Suresh in Tirupati

இதனை அடுத்து கோயில் முன்பு இருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது பக்தர் ஒருவர் வழங்கிய பெருமாள் போட்டோவை பெற்று கொண்டார்.

  • Sivrajkumar health update பிரபல கன்னட நடிகருக்கு புற்றுநோய் ..அடுத்தடுத்து காவு வாங்கும் டிசம்பர் மாதம்..சோகத்தில் ரசிகர்கள்..!
  • Views: - 115

    0

    0

    Leave a Reply