வலிமை படத்தில் இணைந்த முக்கிய பிரபலத்தின் வாரிசு : கடைசி நேரத்தில் வெளியான முக்கிய தகவல்.. ரசிகர்கள் ஹேப்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2022, 4:29 pm
Valimai New Role - Updatenews360
Quick Share

அஜித் ரசிகர்கள் சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக காத்திருந்த வலிமை திரைப்படம் வரும் 24ம் தேதி உலகம் முழுவமுதும் வெளியாக உள்ளது. வலிமை அப்டேட் கேட்டு கேட்டு கடைசியில் படம் ரிலீசாகவுள்ளது.

Valimai to wrap local shooting on Feb 15! Tamil Movie, Music Reviews and  News

முன்னதாக பொங்கலுக்கு வெளியாக வேண்டிய திரைப்படம், கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டதால் படம் ரிலீஸ் தள்ளிப்போனது.

Ajith Kumar's 'Valimai': Watch First Trailer for Indian Blockbuster -  Variety

இந்த நிலையில் படம் ரிலீசுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள், வரும் 24ம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளனர். ஹெச். வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள், பிஜிஎம் என எல்லாமே எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

Did you know Vijay Sethupathi named his son after an old friend who died  during the actor's school days? | PINKVILLA

இந்த நிலையில் வலிமை படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளன.

Vijay Sethupathi Biography - Biographywala

Views: - 535

2

1