மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான “நாயகன்” திரைப்படத்திற்குப் பிறகு 38 வருடங்கள் கழித்து மீண்டும் அதே கூட்டணியில் இத்திரைப்படம் வெளிவருவதால் அதிக எதிர்ப்பு இருந்தது.
ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்வதாகவும் கதையில் எந்த வித சுவாரஸ்யமும் இல்லை எனவும் பல ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல பத்திரிக்கையாளரான சே குவேரா “தக் லைஃப்” திரைப்படத்தை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“படத்தில் சிம்பு மிகவும் நீளமான மயி* வளர்த்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் கமல்ஹாசன் நீளமான மயி* வளர்த்திருக்கிறார். படத்தில் அபிராமி மனநலம் பாதிக்கப்பட்ட பிறகு தனது ம*ரை வெட்டிக்கொள்கிறார். திரிஷா வெடி விபத்தில் சிக்கி தீப்பிடித்து ம*ரோடு சேர்ந்து அவரும் எரிந்துவிடுகிறார். ஆக மொத்ததில் படம் முழுவதும் ம*ராகவே இருக்கிறது. படமும் மயி* மாதிரி போய்விட்டது” என சே குவேரா மிகவும் கடுமையாக “தக் லைஃப்” படத்தை விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் எப்படிப்பட்ட நடிகர். அவரை இங்கு கூட்டிக்கொண்டு வந்த அடியாளாக நடிக்க வைத்திருக்கிறார்கள். ஜோஜு ஜார்ஜுக்கு இது தேவையா. இது மிகப்பெரிய அவமானம். ஜோஜு ஜார்ஜ்ஜை இப்படி பயன்படுத்தியது மலையாள சினிமாத்துறைக்கே அவமானம்” என கூறியிருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.