அப்பவே அடம்பிடித்து ரஜினியுடன் போட்டோ எடுத்த சிறுவன் : இப்ப அந்த சிறுவன்தான் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற பிரபலம்!!

Author: Vignesh
29 அக்டோபர் 2022, 7:30 மணி
RAjini kanth -Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

jailer----updatenews360


இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல முக்கிய நட்சத்திரங்கள் தங்களின் சிறுவயதில் எடுத்துகொண்ட புகைப்படத்தை பார்த்து இருக்கிறோம்.

jeeva-updatenews360

அதன்படி தற்போதையே தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நடிகர் ஜீவா அவரின் சிறுவயதில் எடுத்துகொண்ட புகைப்படம் தான் இணையத்தில் பரவி வருகிறது. அதில் ரஜினி ஜீவாவின் தோள் மேல் கைப்போட்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்

jeeva-updatenews360
  • TVK Vijay விஜய் கட்சியில் இணையும் முன்னாள் ஐஏஎஸ்? புதிய சர்கார் அமைக்குமா தமிழக வெற்றிக் கழகம்?!
  • Views: - 361

    0

    0