“கொஞ்ச நேரம் கழிச்சு டெலிட் பண்ணிடாதிங்க” – ஆபாச உடையில் அமலாபாலின் வைரல் போட்டோ..!

9 August 2020, 10:57 pm
Quick Share

மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இந்நிலையில் தாறுமாறாக கிழிந்த ட்ரவுசரை மாட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த நடிகர் நகுல் மேத்தா, க்யூட்டா இருக்கீங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு டெலிட் பண்ணிடாதிங்க..” என்று கூறியுள்ளார்.

Views: - 23

0

0