சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.
சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய கேரளா ஸ்டோரீஸ் திரைப்படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கம் அடித்த படத்திற்கு ஏஆர். ரஹ்மான் தான் இசையமைக்கிறாராம்.
இதற்கு பல தரப்பில் இருந்து அவருக்கு கண்டங்கள் எழுந்து வருகிறது. இதற்கு ரசிகர் ஒருவர், இசையமைப்பாளர் AR ரஹ்மான் மீது அபரிமிதமான மரியாதை இருக்கிறது. ஆனால் அப்பட்டமான மதவெறுப்பை பரப்பும் திரைப்படத்தை இயக்கிய சுதிப்தோ சென் என்ற ஒரு அடிமுட்டாளின், அடுத்த படத்திற்கு இசையமைப்பதற்கு் ARR ஒப்புக்கொண்டுள்ள அறிவிப்பை பார்க்கையில் துளிகூட வருத்தமெல்லாம் வரவில்லை.
அதேநேரம் ,A.R.ரஹ்மானுக்கு பணம் தான் மைய நோக்கமென்றால்…இந்த படத்திற்கு பதிலாக, Jonny sins போன்ற நடிகர்கள் நடிக்கும் ஆங்கிலப்படத்திற்கு கூட ரஹ்மான் இசையமைக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு சின்ன ஐடியா நான் ஏனெனில் ஜானி சின்ஸ் படங்கள், மதவெறுப்பை பரப்பாத படமாகவும், எல்லோருக்கும் பிடித்த படமாகவும் இருக்கும் என கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார் . ஜானி சின்ஸ் ஒரு அமெரிக்க ஆபாச பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
This website uses cookies.