நீங்க அதை பார்க்கலனு மட்டும் சொல்லாதீங்க..! அதிதி ராவின் புகைப்படத்தை உத்து உத்து பார்க்கும் ரசிகர்கள்

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 10:04 pm
aditi Rao -Updatenews360
Quick Share

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆங்கில பத்திரிக்கைக்கு இவர் கொடுத்த பிகினி போஸ் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இந்நிலையில் தனது நாய்க்குட்டியுடன் கொடுத்த போஸில் ட்ரெஸ் லூசாகி தனது முன்னழகு தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், புகைப்படத்தை zoom செய்து உத்து உத்து பார்த்து வருகின்றனர்.

Views: - 421

7

0