“விரல் சுப்புற குழந்தைன்னு நெனச்சா இந்த புள்ள கண்டபடி போஸ் கொடுக்குது” 3 பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள் !

10 September 2020, 5:38 pm
Quick Share

ஐஷ்வர்யா தனுஷின் இயக்கத்தில் 2012 ஆண்டு ரிலீசான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரில்லா. அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் கொஞ்சம் கவர்ச்சி கூடி பசங்களை தன்வசம் ஆக்கியுள்ளார் கேப்ரில்லா.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணாக இருந்த கேப்ரியலா கார்ல்டனா இது, என்று வாய் பிளந்து போய் உள்ளனர். அதிலும் சிலர் “விரல் சுப்புற குழந்தைன்னு நெனச்சா இந்த புள்ள கண்டபடி போஸ் கொடுக்குது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 0

0

0