“நீங்களுமா இப்படி?” டைட் ஆன கவர்ச்சி உடையில் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரிலா !

8 March 2021, 10:31 am
Quick Share

டிக்டாக் மூலம் Cringe Videos செய்து பலர் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் முதன் விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தோன்றினார்.
இவர் காஞ்சனா 3 படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து டிக் டாக் Videos Upload செய்து ஐரா படத்தில் சின்ன வயசு நயன்தாராவாக நடித்தார்.

இந்த நிலையில் சன் டிவியில் சுந்தரி என்னும் சீரியலில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த சீரியல் மூலமாக எல்லோர் வீட்டிலும் தங்கள் வீட்டு பெண் போல உணர்கிறார்கள். இந்நிலையில், யாரும் எதிர்பாராதவகையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “நீங்களுமா?” என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.

Views: - 2143

1

1