“இந்த பொண்ணை Use பண்ணிக்கமாட்டுறாங்க..” கேப்ரியல்லா Hot Video !

Author: Babu Lakshmanan
13 June 2022, 8:59 am
Gabriella Charlton_Actress
Quick Share

“இந்த பொண்ணை Use பண்ணிக்கமாட்டுறாங்க” என்று கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் Video பார்த்து ரசிகர்கள் புலம்புகிறார்கள்.3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

Views: - 828

11

1